அடி பாவி மங்கை பிளான் பண்ணி தான் கல்யாணம் பண்ணி இருக்கியா? அதுக்கு அந்த புகழ் கூட்டா? கூட்டோ பொரியலோ நீயதன் வந்து இருக்க சோ அவனை நல்ல பார்த்துக்கணும் புரியுதா??? மொழி I love you baby.. yaardaa antha புது entry வனி? ஒருவேளை அவங்க அம்மா பேரா? பாட்டுலாம் பலமா வேற இருக்குது.. தோழியாக கூட இருக்கலாம் bcoz வெற்றி நல்லவன்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.