Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 15

Advertisement

சூப்பர் .... அடா கொடுமையே பிள்ளதாச்சி இருக்குற வீட்டுல இருந்து போன் வந்தவோடனே எடுக்க வேண்டாம்.. அடேய் நீங்க பழி வாங்க நேரமா இது...

சிஸ் சௌந்தரத்துக்கு தான் வலி வந்து இருக்கு நீங்க நாயகி சொல்லி இருக்கீங்க...
 
அருமையான பதிவு, தவிப்புடன் ஹாஸ்பிடல் தேடிவரும் தர்ஷினிக்கு குறுக்கே வருவது யாரு, அடுத்து பதிவு எதிர்பார்ப்புடன் ????????????
 
அடுத்து என்ன வரப்போகுதோ ? சூப்பர் மகி டியர்
உங்களைப் போல சூப்பர் டூப்பர் ஆத்தர்ஜிலாம் இப்படி சொன்னால் நானெல்லாம் என்ன செய்வது, நீலா செல்லம்?
 
Top