கதை சுப்பர் first epi -யில் இருந்து கடைசி வரை சுப்பராக இருந்தது வேல்விழியும் வெற்றி இவர்களின் friends பாண்டி முனீஸ்வரி மாறன் Super நல்ல Comedy -ய இருந்துச்சு கதை நல்ல இருந்துச்சு
மாறன் பாண்டி கதையில் வருவாங்க சகிஇத்தன நாள் நிதானமாக கதை கொண்டு போயிட்டு இப்ப டப்புனு முடித்து விட்டீர்கள்