முள் மீது தூங்கினேனே 22

Advertisement

நிஜமா தான் மா சொன்னேன் 😊😊
கமலி.. தன் மனக் குமுறலை கொட்டியது அதற்கு கிரி எதிர் வினை ஆற்றியது...
சூப்பர் 😳 😳
கணவன் மனைவி சண்டையை துள்ளியமாக காட்சிப் படுத்தியிருக்கீங்க 😊😊
இவங்க வாக்குவாதம் இப்படி தான் முடியும் என்று நினைக்கும் போது கிரி கிளம்பியது 😰😰😰 என்ன இவன் கிளம்பிட்டான் என்று தோன்ற வைத்து கச்சிதமாக முடிச்சுட்டீங்க😍😍😍
Thankyou so much ram priya..🤩
 

Advertisement

Advertisement

Back
Top