நிழலாடும் நின் நினைவில் 01 - ப்ரோலாக்

Advertisement

வருக வருக ஆத்தர் ஜீ😍
ஆமாம் இந்த அறுந்த வாலு தருண் பய சொன்னது உண்மையா..?அதான் அண்ணனுக்கு விபத்து என்று😀சரியான கேடிப்பையனா இருப்பான் போல😀
அண்ணா தான் நம்ம ஹீரோவா 🤪
ரம்யாக்கு..... குட்டி தோழர் தான் வழிகாட்டியா.... ,இப்படி ஒரு நட்பு சூப்பரா தான் இருக்கு.
எடுத்தவுடனே தருண் பையனை சந்தேகப்படுறீங்களே. அவன் ரொம்ப Sadஆயிட்டான் போங்க....
 
அழகான ப்ரோலாக். கதாப்பாத்திரங்கள் மெதுமெதுவாக மனதிற்குள் பதியறாங்க. அவங்களோட அறிமுகம், அவங்களோட குணம் ரொம்பவே தெளிவா கொடுத்து இருக்கீங்க.

இவங்களோட தோழமை ரொம்ப அழகா இருக்கு. இவங்க ரெண்டு பேர் ஜோடி இல்லைன்னு புரிஞ்சிடுச்சு. அப்போ அந்த அண்ணனுக்கு ஏதாவது வேலை இருக்குமோ? பார்க்கலாம்.

தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
என் ஃபேவரட் ஆத்தர் என் கதையை ஆன்கோயிங்கில் படிச்சு கமென்ட் பண்ணறத பார்க்கும் போது, அப்படியே ஆகாயத்தில் பறக்குற மாதிரி ஃபீல் ஆகுது.

ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிச்சு நீங்க ஃபீட்பேக் கொடுக்கிறத பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. நன்றிகள் பல முகிலன் எழுத்தாளரே.

யெஸ்! இவங்க ஜோடி இல்ல தான். தலைசிறந்த எழுத்தாளர் உங்களுக்கு இந்த ட்விஸ்ட் எல்லாம் ஹல்வா மாதிரி.
 
நிமிடமெல்லாம் டென்ஷனுடன் துடிக்கும் ரம்யா,
நிதானத்தின் மொழியாக
நிற்கும் தருண்.


நெருப்பாய் வெடிக்கும் அவள் கோபம்,
நீரோடை போல குளிர்விக்கும் அவன் வார்த்தைகள்.

நட்பின் அழகே
நலமுடன் பரிமாறிக்கொள்ளும்
நேசத்தின் வேராக
நின் புன்சிரிப்பே....
வாவ்! இருவரின் குணாதிசயங்களை வர்ணிக்கும் உங்கள் சொல்லாடல் வேற லெவல் கவிக்குயிலே. //நெருப்பாய்.... வார்த்தைகள்// Mark these lines. You will find this throughout the story.
 
அட.. அருமையா ஆரம்பிச்சு இருக்கீங்க எழுத்தாளரே. சிஏ, சிஎம்ஏக்கு எல்லாம் இவ்ளோ அழகா தமிழில் வார்த்தைகள் இருக்கா? ரொம்ப அழகா இருக்கு.

ரம்யா லட்சியத்தை நோக்கி நகரும் கதாபாத்திரம். தருண் பதட்டமில்லாதவன். இவர்களின் நட்பு ஆரம்பிக்கும் இடமும் மிகப் பொருத்தம்.

இந்த அண்ணன் கேரக்டர் எப்படியோ?

தொடர்ந்து படிக்க ஆவலை ஏற்படுத்தும் எழுத்துக்கள்.

வாழ்த்துக்கள்.

நட்புடன்
தேவி
 
அட.. அருமையா ஆரம்பிச்சு இருக்கீங்க எழுத்தாளரே. சிஏ, சிஎம்ஏக்கு எல்லாம் இவ்ளோ அழகா தமிழில் வார்த்தைகள் இருக்கா? ரொம்ப அழகா இருக்கு.

ரம்யா லட்சியத்தை நோக்கி நகரும் கதாபாத்திரம். தருண் பதட்டமில்லாதவன். இவர்களின் நட்பு ஆரம்பிக்கும் இடமும் மிகப் பொருத்தம்.

இந்த அண்ணன் கேரக்டர் எப்படியோ?

தொடர்ந்து படிக்க ஆவலை ஏற்படுத்தும் எழுத்துக்கள்.

வாழ்த்துக்கள்.

நட்புடன்
தேவி
நன்றிகள் பல ஆத்தரே! நீங்கள் சொல்வது அத்தனையும் சரியே. Out of focusல் வரும் அண்ணன் கதாபாத்திரத்தையும் உன்னிப்பாக கவனித்து கேள்வி கேட்கும் உங்கள் பாங்கே நீங்கள் அனுபவத்தில் கைத்தேர்ந்த எழுத்தாளர் என்று சொல்லாமல் சொல்கிறது.

Feeling very blessed to hear your valuable feedback.
 

Advertisement

Advertisement

Back
Top