அப்பாடி பயந்த மாதிரி எதுவும் ஆகலை. முக்கியமா தீப்தி சந்தானலக்ஷமியை அம்மானு கூப்பிடும்போது கண் கலங்கிருச்சி. இன்னைக்கு பையன் birthday அதுவுமா எபியில ஏதாவது அபாயமா இருந்திட்டா நாள் முழுவதும் மனசு சங்கடத்தோடே இருக்கும்னு பயந்துட்டு கமெண்ட்ஸ மட்டும் வந்து வந்து பார்த்துட்டு போனேன். ஆனா கமெண்ட்ஸ்ல நல்ல மாதிரி வரவும் தான் ஓபன் பண்ணி எபிய படிச்சேன்.
கதை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்குமே ரொம்பவும் த்ரில்லிங்கா இருந்தது. இவ்வளவு சுவாரஸ்யமான கதையை கொடுத்த ரைட்டருக்கு வாழ்த்துக்கள்
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்