ஓசை ❤️ 52 (இரண்டாம் பாகம் )

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
iyyanar vantha ipadi twist oda than niruthuringa athuvum ilama short epi ya iruku 😞😞😞😞 yara ah irukum 🤔🤔🤔🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
சீக்கிரம் அடுத்து பெரிய எபியோட வரேன் லட்டு சிஸ்...

நான் பெருசா தான் டைப் பண்ணி வேற ட்விஸ்ட் ஓட நிறுத்தினேன்... பட் அது சேவ் ஆகல... சோ திரும்பியும் டைப் பண்ணா இன்னும் லேட் ஆகும்னு இதோட போட்டுட்டேன்....
 
அர்ஜுனுக்கு ஏதாவது ஆனா சுபாவும் உயிரோட இருக்க மாட்டா. அப்போ ஆபத்து அர்ஜுனுக்கு இல்லைனு தோனுது. ஏன்னா அய்யனாரு ஒரு உயிருக்கு தான் சேதம்னு சொல்லி இருக்காரு.

யாருக்கு என்ன நடக்குமோ திகிலா இருக்கு.
 
அர்ஜுனுக்கு ஏதாவது ஆனா சுபாவும் உயிரோட இருக்க மாட்டா. அப்போ ஆபத்து அர்ஜுனுக்கு இல்லைனு தோனுது. ஏன்னா அய்யனாரு ஒரு உயிருக்கு தான் சேதம்னு சொல்லி இருக்காரு.

யாருக்கு என்ன நடக்குமோ திகிலா இருக்கு.
போக போக புரியும் மம்மி.... பயப்படுற அளவுக்கு எல்லோம் இருக்காது.... 🤗
 
Advertisement

Advertisement

Back
Top