உளமாற உனதாகிறேன் - 7

Advertisement

Saranya Geetha

Well-known member
Member
ஹாய் மக்களே...

இதோ கதையின் அடுத்த அத்தியாயம்... கதை எப்படி போகுது... எதாச்சும் குழம்புதா... பிளாஷ்பேக் எல்லாம் ரொம்ப பெருசா வராது... அங்கங்க வரும்...

கதையை படிக்கிறவங்க கமண்ட் பண்ணுங்க டியர்ஸ்...

உளமாற உனதாகிறேன் - 7

நன்றி😘
 
இனி வாவ் நல்ல கேள்வி தப்பிக்க வைக்க ஆள் வந்தாச்சு இதில் அடுத்த பொழுதுபோக்கு சூப்பர் வாசு வேற லெவல் தான்.
 
அட இனியா தான் வாசுவ துரத்தினாளா? சாருக்கு வெண்பா கூட fix பண்ணும்போதே, இனியாளோட இவன் சேரப்போவதை fix ஆகிட்டான்.

அம்மாடி இனி, நீ கேட்ட கேள்விக்கு மறக்காம பதிலை வாங்கிடுடா கண்ணா. ஒரு வேளை வெண்பா இருந்திருந்தா அவளை என்ன பண்ணியிருப்பானா இருக்கும் 🤔🤔🤔
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top