அ08 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Nice update

துளசி மாடத்தில இருந்தாலும்.. தெருவுல இருந்தாலும்.. அது துளசிதான்.. அதோட தன்மை எங்க இருந்தாலும் மாறாது... (y)(y)
கௌரவ் மாதிரி ஆளுங்களெல்லாம் இந்த பூமியில வாழறதுக்கு தகுதியே இல்ல.. இவங்க எல்லாம் பூமிக்கு பாரமா எதுக்கு வாழுறாங்க.. போய் சாக வேண்டியதுதான்.. :mad::mad::mad:

வேட்டி நுனி வலது கை விரல் நுனியில் சிக்கியிருக்க இடது கை ஆட்காட்டி விரல் மீசையை மேல் தூக்கி விட்டுக் கொண்டே..

ஏ புலியைப் போல
ஏ புலியைப் போல துணிஞ்சவண்டா எங்க மூர்த்தி
உங்களை பஞ்சு மிட்டாய் போல
பிச்சு வீசப் போறாண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல
பிச்சு வீசப் போறாண்டி
ஏ... தில்லா டாங்கு டாங்கு .
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ... தில்லா டாங்கு டாங்கு .
சும்மா சீரி விட்டு வாங்கு!
ஏ இந்தா ஏ இந்தா
ஏ இந்தா இந்தா இந்தா இந்தா
 
Last edited:
ஹப்பாடா....இப்பையும் பக் பக்னு தான் இருந்துச்சு...அவளக் கொடுமை பன்னி அங்க கூட்டிட்டு போற வழில தான் மூர்த்தி பாப்பானோனு நினைச்சேன்...நல்ல வேளை அவனை இழுத்திட்டு வந்துட்டீங்க...

சூப்பர் எப்பி
 

Advertisement

Advertisement

Back
Top