மித்து - அன்பின் முகவரி ❣️- 31

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே ❤️,

இன்னும் இரண்டு பதிவில் கதை நிறைவடைந்து விடும்.

நேற்று ஈவ்னிங் எபி கேட்டீங்க.. ஆனா பெருசா ரெஸ்பான்ஸ் இல்லையே பா..

இதோ அடுத்த அத்தியாயம்,

அன்பின் முகவரி - 31

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கதை முடியவே போகுது.. எப்படி போகுது கதை.. ஓகே வா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க..

யூடியூப் சேனல் லிங்க்

நன்றி ❤️
 
கனமான பதிவு 🥺🥺🥺
என்னால அழாம படிக்க முடியலை.
ஆதினி மனசுல அப்பா பத்தி எப்படி மோசமாக பதிவாகி இருக்கு. இந்த குழந்தை அப்படி என்ன பாவம் பண்ணுச்சி.

உண்மையில் கவி நல்ல மனசுக்கு தான் அவ மகளுக்கு பிரபு வரமா,உறவா கிடைக்கப்போறான்.

சூப்பர் ஆதினி குட்டி 😍😍😍😍😍
மதுவால தான் இவங்க சங்கடப்படாம ஆதினி கிட்ட பேச முடிஞ்சிறுக்கு. மதுவும்,கவினும் பிள்ளைகுட்டியோட நல்லா இருக்கட்டும் 🤗🤗🤗🤗🤗

எப்பா பிரபா கல்யாணத்துக்கு ஏஞ்சலுக்கு ஏஞ்சல் dress வாங்கி கொடுக்கற🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️👗👗👗👗
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top