நெஞ்சமெல்லாம் நிலவாக நீ - 12

Advertisement

இவளுக்க சூர்யானு பேரு வச்சதுக்கு பதிலா, சூரைனோ, சூனியக்காரினோ வச்சிருந்தா பொருத்தமா இருந்திருக்கும்🙄🙄🙄🙄🙄🙄🙄
மதுராம்பாள் இப்போ என்ன செய்ய போறாங்க, இந்த சூரையை வேலை செய்யச் சொல்லப் போறாங்களா? இல்ல இவங்களே செய்ய போறாங்களா?

இந்த சூரச்சிய ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்யச் சொன்னா அவங்க ஆத்தா வீட்டுக்கு இனி சீராடப்போயிரப்போறா.
 
Last edited:
மதுரா சூப்பர் 🥰 வானதி வாயில்லா பூச்சியா இருக்கவும் புதுசா வந்தவளும் இந்த கிழவி கூட சேர்ந்துட்டு ஆட்டி வைக்கிறா....😡
மதுராம்பாள் 😈😈😈
 

Advertisement

Advertisement

Back
Top