மித்து - அன்பின் முகவரி ❣️- 25

Advertisement

ஹாய் மக்களே ❤️,

காலையில வர பிள்ளையை இன்னும் காணோமேன்னு ஒருத்தரும் தேடலை.. போங்க மீ சோகம்..

கொஞ்சம் உடல்நிலை சரியில்லை.. அதான் தாமதம்.. மன்னிக்கவும்..

இதோ அடுத்த அத்தியாயம்,

அன்பின் முகவரி - 25

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

யூடியூப் சேனல் லிங்க்

நன்றி ❤️
இப்போது எப்படி இருக்கிறது உடம்புக்கு பரவாயில்லையாங்க சிஸ்டர். நானும் இன்னைக்கு எங்க வீட்டில் பிஸி. விருந்தாளிகள் வந்து இருக்காங்க.
 
இந்த கவியோட மனசு மாறுவதற்கு காதுதிருந்தா, ஆதினியே காலேஜ் போய் படிச்சி முடிச்சி கல்யாணம் பண்ணிக்குவா. பிரபா தான் ஏதாவது அதிரடி காட்டனும்.
 
இப்போது எப்படி இருக்கிறது உடம்புக்கு பரவாயில்லையாங்க சிஸ்டர். நானும் இன்னைக்கு எங்க வீட்டில் பிஸி. விருந்தாளிகள் வந்து இருக்காங்க.
எனக்கு கொஞ்சம் பரவாயில்லை கா... பையனுக்கு தான் சுத்தமா முடியலை.. மிக்க நன்றி கா ❤️
 
இந்த கவியோட மனசு மாறுவதற்கு காதுதிருந்தா, ஆதினியே காலேஜ் போய் படிச்சி முடிச்சி கல்யாணம் பண்ணிக்குவா. பிரபா தான் ஏதாவது அதிரடி காட்டனும்.
அதிரடி தானே.. காட்டிடலாம் கா.. மிக்க நன்றி கா ❤️
 
Advertisement

Advertisement

Back
Top