கானல் -05

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் கானல் அடுத்த எபி போட்டு இருக்கேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 😍 😍 😍 போன எபிக்கு கமெண்ட் லைக் போட்ட அனைவருக்கும் நன்றிகள் பல 😍 😍 😍

ஹாய் டியர்ஸ் கானல் அடுத்த எபி போட்டு இருக்கேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 😍 😍 😍 போன எபிக்கு கமெண்ட் லைக் போட்ட அனைவருக்கும் நன்றிகள் பல 😍 😍 😍

Nirmala vandhachu 😍 😍 😍
 
ஆழியன் எதுக்கு இப்படி நடந்துக்கறானு தெரியலையே🤔🤔
நீரதிக்கு விடிவுகாலம் வரும் போல தெரிகிறது 🤗🤗🤗🤗🤗
அதுக்குள்ள விடிவு வந்திடுமா ஜி.....

இன்னும் இந்த வீட்டு ஆளுங்க என்னென்ன பாடு படுத்தி வைக்கப் போறாங்களோ தெரியலையே......
 
அதுக்குள்ள விடிவு வந்திடுமா ஜி.....

இன்னும் இந்த வீட்டு ஆளுங்க என்னென்ன பாடு படுத்தி வைக்கப் போறாங்களோ தெரியலையே......
எடுத்தவுடனே சூரியன் தன் ஒளிக்கற்றை அள்ளி வீசமாடாங்களே சிஸ்டர். கொஞ்சம் கொஞ்சமாக தான் ஒளி பிரகாசமாகும் அது மாதிரி தான் நீரதி விடியலும் . வெளிச்சம் வரும் நேரம் சில மேகங்கள் மூடலாம் ஆனா பொழுது விடியாம இருக்காது இல்லைங்களா.
 
Advertisement

Advertisement

Back
Top