வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 13

Advertisement

நாயகி மாதிரி நிறைய பெண்கள் அடுத்தவரின் பேச்சை கேட்டு நல்ல வாழ்க்கையை தாங்களே அழித்துக்கொள்கிறார்கள். தேவையில்லாத தனிமையை ஏற்படுத்தி கொண்டு கஷ்டப்பட்டுகிறார்கள். அவர்கள் தன் சமயத்தை அடையும்போது எல்லாம் கைமீறி போய் இருக்கும். அவர்கள் சிறிது விழிப்புணர்வுடன் இருந்தால் போதும் இந்தமாதிரிதான் இக்கடான நிலையில் இருந்து தப்பித்துவிடலாம்.
 

Advertisement

Advertisement

Back
Top