கருப்பன் chapter 18
கருத்து மிகவும் முக்கியம் அமைதியாக வாசித்து கொண்டிருக்கும் எனது அருமை வாசகர்களே!

கருத்து மிகவும் முக்கியம் அமைதியாக வாசித்து கொண்டிருக்கும் எனது அருமை வாசகர்களே!
கருப்பனோட அத்தை தேவி, அவன் தங்கை மீனா,மலர் இவங்க மூனு பேருக்கும் ஏதோ கனெக்ஷன் இருக்குமோனு தோனுது.
அப்பிடியாவீட்டில் இருந்த மலரைக் காணோம்னு எழுதியிருக்கீங்க மா
மீனா கல்யாணத்திற்கு முன்னாடி காணாமல் அவளைத் தேடும் சீனுல பாருங்க.அப்பிடியாமறுபடியும் recheck பண்ணிட்டேன் அப்பிடி ஒன்னும் இல்லையே
![]()
சாரிங்க மாத்திட்றேன்வீட்டில் இருந்த மலரைக் காணோம்னு எழுதியிருக்கீங்க மா