விழாக் காணுமே வானம் எபிலாக்

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
வணக்கம் மக்களே

“விழாக் காணுமே வானம்” நிறைவு பெற்று இருக்கிறது மக்களே. கதையின் தொடக்கம் முதலே உடன் பயணித்து ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றிகள்.

அடுத்து வெகு சில நாட்களில் இந்தக் கதையின் விக்ரம் ஆராதனா இருவருக்குமான தனிக் கதையுடன் உங்களை சந்திக்கப் போகிறோம். அதற்குள்ளாக இந்தக் கதையை படித்து விடுங்கள் மக்களே.

விழாக் காணுமே வானம் 18
 
Last edited:
Superb story ma. நான் சிறிய வயதில் டென்னிஸ் match பார்த்தது. இப்போது நேரில் பார்த்தது போல இருந்தது. இவ்வளவு அழகாக எழுதிய இருவருக்கும் வாழ்த்துக்கள் மா. இது போன்ற மேன்மேலும் பல கதைகள் எழுத வத்சலா ராகவன் மற்றும் மது ஹனி இருவருக்கும் வாழ்த்துக்கள் மா.
 
விளையாட்டில் அர்ஜீன் ஸ்வாதி இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை சூப்பர்❤️
விளையாட்டை கண்ணுமுன்னாடி கொண்டு வந்து விட்டீங்க ,நேரில் பாத்தது போல இருந்தது சூப்பர்❤️
ரொம்ப அழகான கதை நிறைவான முடிவு❤️❤️❤️❤️
விக்ரம் ஆராதனா கதையில் மீண்டும் சந்திப்போம்❤️
 
Arpudhamana story. Swathi Arjun natpukku vithaiyitta mazhai has been a true harbinger and witness to all the important events in their life.Tennis um mazhai um our kangal Swathi Arjunukku.

Enakku romba pidicha characters Arjun and Sreedevi .Great Human beings rendu perum.Vaishali characterukku konjam depth koduthirukkalaam

I feel the length of the novel was short by few episodes.It might be because you are planning to write another story in the series.

All the Best
 
நன்றி நன்றி நன்றிகள் பல. இந்த மேட்ச் பற்றி யாரும் அதிகமாக சொன்னது இல்லை. நீங்கள் குறிப்பிட்டு சொன்னது நிறைய நிறைய மகிழ்ச்சி. இன்னும் நிறைய எழுதத் தோன்றுகிறது. Thanks a lot for your support
 
விளையாட்டில் அர்ஜீன் ஸ்வாதி இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை சூப்பர்❤️
விளையாட்டை கண்ணுமுன்னாடி கொண்டு வந்து விட்டீங்க ,நேரில் பாத்தது போல இருந்தது சூப்பர்❤️
ரொம்ப அழகான கதை நிறைவான முடிவு❤️❤️❤️❤️
விக்ரம் ஆராதனா கதையில் மீண்டும் சந்திப்போம்❤️
அந்த மேட்ச் பற்றி நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப சந்தோஷம். ரொம்ப யோசிச்சு எழுதினது அந்தக் காட்சி. நன்றிகள் பலப் பல
 
Arpudhamana story. Swathi Arjun natpukku vithaiyitta mazhai has been a true harbinger and witness to all the important events in their life.Tennis um mazhai um our kangal Swathi Arjunukku.

Enakku romba pidicha characters Arjun and Sreedevi .Great Human beings rendu perum.Vaishali characterukku konjam depth koduthirukkalaam

I feel the length of the novel was short by few episodes.It might be because you are planning to write another story in the series.

All the Best
Coming here after sometime. Thanks a lot for your beautiful comment. Ur comment has been a great encouragement all through the story. And arjun and sridevi are my personal favs too. Sridevi particularly. We concentrated more on Vikram and swathi. So vaishaali knjm depth kodukka mudiyalainnu ninaikiren.

We have started the next series "vaan thazhuvidilo vennilave" separate story for vikram and aaradhana. Please do read it whenever u find time. Thanks a lot
 
Advertisement

Advertisement

Back
Top