விழாக் காணுமே வானம் நிறைவுப் பகுதி

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
Super story ma. Swathi star kku neengal kodutha defenation nanum கேள்வி பட்டிருக்கேன் .Yes nanum swathi natchathiram than. நீங்க இருவரும் சேர்ந்து அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் மா. இதே போல மேன்மேலும் நிறைய புதினங்கள் படைக்க வாழ்த்துக்கள்.
 
ஸ்வாதியின் மாற்றம் செம,விக்ரமிடம் போட்டி போட்ட ஸ்வாதி காணாமல் போய், விக்ரமின் தங்கையாக ஜெயிச்சு விட்டாள்.
அவளின் அனுபவ பாடம்அந்தளவு ,தெளிவான முடிவு ஸ்வாதி👍
சூப்பர்❤️
 
நன்றி நன்றி நன்றிகள் பல. நிறைய நாட்களுக்கு பிறகு இங்கே வருகிறோம். கதையின் துவக்கத்தில் இருந்து கூடவே வந்து ஊக்கம் கொடுத்தீங்க. அதுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.
விக்ரம் ஆராதனா வுக்கு தனிக்கதை துவங்கி இருக்கிறோம். போட்டிக் கதை "வான் தழுவிடிலோ வெண்ணிலவே' நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்
 
நன்றி நன்றி நன்றிகள் பல. கதையை ரசித்து படித்து கருத்துக்கள் சொன்னதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. விக்ரம் ஆராதனாவுக்கு தனிக் கதை எழுதுகிறோம் போட்டிக் கதை. "வான் தழுவிடிலோ வெண்ணிலவே" நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். நன்றிகள் பல
 
நன்றி நன்றி நன்றிகள் பல. நிறைய நாட்களுக்கு பிறகு இங்கே வருகிறோம். கதையின் துவக்கத்தில் இருந்து கூடவே வந்து ஊக்கம் கொடுத்தீங்க. அதுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.
விக்ரம் ஆராதனா வுக்கு தனிக்கதை துவங்கி இருக்கிறோம். போட்டிக் கதை "வான் தழுவிடிலோ வெண்ணிலவே' நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்
ரொம்ப நாட்களாக காணோமே என நினைத்தேன்.புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.
 
  • Love
Reactions: M&V

Advertisement

Advertisement

Back
Top