Kodumaiya irukilla? Enakume... epidiye azham theriyama kaala vitutu nan padura vedhani iruke...ஒருத்தன் இறந்துட்டான்னு முன்னாடியே சொல்லிட்டு, அவன் உணர்வுகள் இன்னொருததர் முலமாக வாழுதுனும் சொல்லிட்டு, அந்த ஒருத்தர் லைப்ல நடந்தத பின்னாடி போய் ஓட்டி பாக்கறது இருக்கே - கொடுமை. ஏன் ஷோபாமா இப்படி?
Enavadhu sollunga... enaku arudhalaஷோபா மா!! என்ன சொல்லன்னே தெரியலை..
Stars pathina informationlife la konjam pinnala poyi maathi amaika Mudinja ...sila vishangal nadakama thaduthu irrukalam...raghu va ninaicha manasu bharamagiduthu
nice intresting ud sis
![]()
Ragu part-a melapula sollitu skip panidava?இதான் நடக்க போகுதுன்னு தெரிஞ்சும் திக்திக் நிமிடங்களை கடக்க படாதபாடு படவேண்டி இருக்கு...![]()
அதெல்லாம் வேண்டாம்... கதையோட அழுத்தம் அதிகம் தான் ஷோபா.. ஆனா அது தானே உங்க ஸ்டைல்... சோ நீங்க என்ன கொடுக்க நினைக்கறீங்களோ அதை அப்படியே கொடுங்க.. வலிக்குமுன்னு தெரிஞ்சும் படிக்க நாங்க ரெடி தான்..Ragu part-a melapula sollitu skip panidava?
Ellarukume kastama irukadha... noga noga ezhudhanuma?
Kodumaiya irukilla? Enakume... epidiye azham theriyama kaala vitutu nan padura vedhani iruke...
Enna panalam... idea kudunga... implement panna mudinja, paniduvom.
தயவு செஞ்சு இந்த மாதிரி பண்ணிடாதீங்க. உங்க ஸ்டைல்ல எழுதுங்க. இல்லனா இவ்வளவு இம்பாக்ட் இருக்குமானு தெரியலையே.Ragu part-a melapula sollitu skip panidava?
Ellarukume kastama irukadha... noga noga ezhudhanuma?