same feeling than sisகடைசி வரி படிக்கிற வரைக்கும் ஒரே த்ரில்லிங்காக இருந்தது. பிரபாவும்,அஞ்சலியும் சந்திக்கிறது நடக்குமா? நடக்காதோனு. அடுத்து அம்மு பிரபாவை பார்த்து என்ன சொல்லப்போறாளோ? அவ கைக் குழந்தையா இருக்கும் போதே பிரபாவோட ஷோவைப் பார்த்து ப்பானு சொன்னா.![]()