"பாயும் புலியினுள் பதுங்கி நிற்கும் நேசம்" இதோ 12 ஆவது அத்தியாயம். படித்து விட்டு சொல்லுங்கள்.
விழாக் காணுமே வானம் 12
விழாக் காணுமே வானம் 12
Thank u so much. As always urs is the first comment. Very very happy.Very nice.
ஒவ்வொரு எபிக்கும் இத்தனை அழகாக கமென்ட் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள். உங்க கேள்வி செம கேள்வி. அன்னைக்கு ஹோடேலில் ஒரு சம்பவம் நடந்து இருக்கு. அதனாலேதான் அரவிந்துக்கு கோபம். அது என்ன சம்பவம் அப்படின்னு சீக்கிரம் தெரிய வரும் மா. அப்போ எல்லாம் கிளியர் ஆகும். lovely comment. Thanks a lot ma. Your comments gives motivation to write moreவிக்ரமும் ,அர்ஜுனும் சகோதரர்களா
விக்ரமின் காதல் வைஷாலி தான் இல்லை ,
அப்போ இந்த அரவிந்த் ஏன் அர்ஜுனிடம் கோவம் கொண்டான்,
அண்ணனுக்காக இவன் என்னவோ வைஷாலியிடம் பேசிவிட்டானா..?
சூப்பர்![]()
Such a beautiful analysis and beautiful comment. Neenga sonnathu paathi correct paathi wrong nnu sollalam hahaha, Innum 3 epis kulle ellam clear aagidum ninaikiren and five epis le kathai mudinchidum . Thanks a lots and lots for your continuous support. Means a lot.Nice.But Innum unanswered vishayam irukke? Kalyanathukku pinnum Vaishali othukkam or rather piditham inmai Kattra kaaranam though she likes him.Kalyanam fix aana intervening period la Arjun family Vaishali ya ponnu kettu iruppaamgalo? Though she admires Vikram she did not view him in that light. Athu mana kashtama irukkum.Aravind adhu puriyama misunderstand pannikitta irukkaan.
Vikram vs Swathi - rendu perume Arjun thanakku thaan appadingara nilaiipaadu
தேங்க்ஸ் மாNice update