விழாக் காணுமே வானம் 10

Advertisement

எனக்கு திடீரென ஒரு டவுட்டுங்கோ ஆத்தர் ஜி😀ஒருவேளை இந்த விக்ரம் வைஷாலிக்கு புரப்போஸ் பண்ணி இருப்பானோ..?
அர்ஜுன் ஸ்வாதி இருவரும் தான் ஜோடியா இருப்பாங்களோ என்று தோணுது,
அரவிந்த், வைஷுஇருவரும் பிரிந்து இருந்தாலும் நிரந்தரமா பிரிய இருவருக்கும் இஸ்டம் இல்லை,
விக்ரமுக்கு யாரு ஜோடி..?,இவனை வில்லனா பாக்க தெரியலை நமக்கு.
அரவிந்த்க்கு ஸ்வாதி அர்ஜுனுடன் ஒட்டிஉறவாடினால் பிடிக்கவில்லை ஏன்..?
இப்போ கூட கோவமா தான் ஸ்வாதியை அழைத்தான் அப்புறம் அவன் ஆளைப்பாத்தவுடன் தான் பயபுள்ள கப்..சிப்பானான்.
 
Vikram had proposed to Vaishali-possible.
But Vaishali Aravind Kitta othukkam kaatta karanam?Always tensed around him?Arjun yethaavathu Aravindkku against remarks panni iruppaano?Anyways Hotel a annikku Niraya misunderstandings aagi irukku.Arjun definitely had some part in it-may be not deliberate

Innoru option thonudhu-may be Vikram is Vaishali’s brother periyappa or B chittappa’s son
 
பாப்போம் ஜி😍 நீங்கள் சொல்லறதும் சரிதான்.
12வது எபியில் முடிச்சுகள் அவிழும் என்று ஆத்தர்ஜி சொல்லியிருக்காங்க பாப்போம்.
ஜி ..❤️இந்த கதை ஒவ்வெரு எபியும் பல முடிச்சுக்களால் பின்னி இருக்கு ,
நமக்கு தான் மண்டை காயுது😂
 
ரொம்ப ரசிச்சு படிச்சு அழகா அனலைஸ் பண்ணி இருக்கீங்க. / "விக்ரம் வைஷாலிக்கு பிரபோஸ் பண்ணி இருப்பானோ?" / அப்படியா என்ன? பொறுத்து இருந்து பாருங்க. இன்னைக்கு எபி விக்ரம் ஒரு ஆட்டம் ஆடுவான் பாருங்க. உண்மையிலேயே அரவிந்த் அவன் ஆளைப் பார்த்ததும்தான் கப்சிப் ஆனான். ஹாஹாஹா. lovely comment maa. Very very happy
 
Vikram had proposed to Vaishali-possible.
But Vaishali Aravind Kitta othukkam kaatta karanam?Always tensed around him?Arjun yethaavathu Aravindkku against remarks panni iruppaano?Anyways Hotel a annikku Niraya misunderstandings aagi irukku.Arjun definitely had some part in it-may be not deliberate

Innoru option thonudhu-may be Vikram is Vaishali’s brother periyappa or B chittappa’s son
Very beautiful comment. Ur analysis is perfect. If vikram had only proposed to vaishaali why should she stay away from Aravind. Hotel le nadanthathu misunderstanding sollida mudiyumaa theriyalai. Innaiku epi padichu paarunga. Ungaluku oralavu idea kidaichidum. Thank u very very much
 
பாப்போம் ஜி😍 நீங்கள் சொல்லறதும் சரிதான்.
12வது எபியில் முடிச்சுகள் அவிழும் என்று ஆத்தர்ஜி சொல்லியிருக்காங்க பாப்போம்.
ஜி ..❤️இந்த கதை ஒவ்வெரு எபியும் பல முடிச்சுக்களால் பின்னி இருக்கு ,
நமக்கு தான் மண்டை காயுது😂
நீங்க ரெண்டு பேரும் கதையை ரொம்ப ரசிச்சு படிப்பது எனக்கு ரொம்ப நிறைவா சந்தோஷமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் ஒரு விஷயம் மறந்துடீங்க. முதல் எபி லேயோ ரெண்டாவது எபிலேயோ ஒரு ஊன்றுகோல் மனிதன் அர்ஜுன் க்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருப்பார் தானே. அவர் விக்ரம் தான். அப்போ அவருக்கும் விக்ரமுக்கும் என்ன சம்மந்தம்? அதுதான் இந்த எபிலே தெரியவரும்.

உங்க ரெண்டு பேருக்கும் நன்றிகள் பலப் பல
 
Advertisement

Advertisement

Back
Top