Super.. happada ilankova kapathiyachu...
C Chitrasaraswathi64@gmail. Well-known member Member Mar 7, 2020 #22 தற்கொலை எதற்கும் தீர்வுமில்லை. அத்தோடு அவர்களுக்குதான் விடுதலை, வீட்டினருக்கு?
Dharani Well-known member Member Mar 7, 2020 #23 லிங்கா எப்படி இப்படி ஒரு tranformation...... சூப்பர்... தாமு ஏதாவது ஹெல்ப் பண்ணுவரோ
Abu Well-known member Member Mar 7, 2020 #24 Ilango onnum aahala romba ve thayangi thaan ud padika arambichen ippo i am happy......
S saroja Well-known member Member Mar 7, 2020 #26 லிங்கா சரியான ஆள் தான் நல்லா கேட்டான் அண்ணணை லலிதாவுக்கு என்ன சமாதானம் சொல்வார்
D DeepaRajesh Active member Member Mar 7, 2020 #27 Uyir namakku mukkiyamo illaiyo but nammai saarndhu irupavargalukku uravugalukku mukkiyam
மணிமேகலை Well-known member Member Mar 7, 2020 #28 Semma epi இனிய அதிர்ச்சி இளங்கோவ பிழைக்க வச்சிட்டீங்க எவ்ளோ பொறுப்பான மனிதர் எந்த மாதிரி முடிவு எடுத்தார் ஆனால் விளையாட்டு பையன் மாதிரி இருந்த லிங்கா ஒரே நாளில் எப்படி மாறிட்டான்.. சூப்பர் மாற்றம்.
Semma epi இனிய அதிர்ச்சி இளங்கோவ பிழைக்க வச்சிட்டீங்க எவ்ளோ பொறுப்பான மனிதர் எந்த மாதிரி முடிவு எடுத்தார் ஆனால் விளையாட்டு பையன் மாதிரி இருந்த லிங்கா ஒரே நாளில் எப்படி மாறிட்டான்.. சூப்பர் மாற்றம்.
Durga Elango Well-known member Member Mar 7, 2020 #29 Very nice update. Linga avan kovatha kattitatan. Lalithaa epa katta poranga
K Krishnav Well-known member Member Mar 7, 2020 #30 Thousands n thousands of thanks kavi sis for saving illango. Wonderful n meaningful wordings