Nice update ma
Thank you,அருமையான பதிவு
அடேய் ராஜு... அடுத்தவங்க வீட்டில் வெச்சு என்ன வேலை பார்த்துட்ருக்க
கோபால்....ராஜுவை விட மோசமான நிலையில் வெச்சுருந்துருக்கு அவர் குடும்பம்
மாயா....டீயே ஆர்டர் போடுவது என்றால் சாப்பாடு எல்லாம்...??!!!
Thank youNice update ma
இனி அவனுக்கு நல்ல நேரம் தான்!ராஜு அம்பியா இருந்தவன் ரெமோவா மாறிட்டான்
கோபால் மாயா நல்ல மனுஷங்க ..... அவங்களை மாதிரியே ராஜூவை பார்க்கவும் அவனுக்கு உதவியா இருந்திருக்காங்க..... ராஜுவ இனி மகி கண்ட்ரோல்ல எடுத்துப்பா அவனும் தெளிஞ்சிட்டான்.....![]()
Thank younice![]()
மாயா, அனுபவசாலி!!மாயா ரொம்பவுமே கெட்டிக்காரியோ - எதுவுமே அவ கண்ணுக்கு தப்பல்லியே....