Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ07 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

rendu berum orutharae dhan pa.
rajan enna paninar pavam. konjam sarukeetar.
magalai parthukka theriyala.
ava dhan appata sandai pottu irukanum... veeta vittu kanda paiyanoda ponadhu avalodaiya mutal thanam!
nija life-la muthy ellam varadhae illiyae pa... yaara blame paninallum kadaisiya maturavallu dhan valikum!
Avar Konjam sarukiyathu than Ella pirachanayum Shoba dear he is first culprit of this brutal crime
 
மித்ரன் தொட்டதுக்கே அவன் கையை உடைச்சி வச்சான் எங்க சிங்கம், கௌரவ் மாட்டுன உன்னை சாவடிப்பது உறுதி,
ஜல்லிக்கட்டு காளை கிளம்பிருச்சு
 
எல்லாம் டாக்டர் மாதிரியான கோமலைத் தொட்ட மிருகங்களாகத்தான் இருப்பானுங்க
அந்த நாற்றம் பிடித்த 24 பீடைகளின் லிஸ்ட் நமக்கெதுக்கு, தம்பி?
அசுரன்களை மூர்த்தி வதம் செய்துட்டான்
அது போதும்ப்பா
உண்மை அக்கா... ராஜன் மனைவி கூட அந்த பட்டியலில் இருக்குனு bileave pannuren, mobile la typing issue in revieve
 
Akka oru sonna santhegam Ella writerum unga kitta sollitupost pannura gala illa neenga eppavume neenga site pathutte irukingala
ஹா ஹா ஹா
நீங்க இரண்டாவது சொன்னதுதான்
நிஜம், தம்பி
இங்கேயும் மல்லிகா மணிவண்ணன் சைட்டும் பார்த்துக்கிட்டே இருப்பேன்
ரைட்டர்ஸ் யாரும் என்னிடம் எதுவும் சொல்வதில்லை
சந்தேகமிருந்தால் ஷோபா டியர்கிட்டயே கேளுங்க
 
Avar Konjam sarukiyathu than Ella pirachanayum Shoba dear he is first culprit of this brutal crime
ரொம்ப சரியாச் சொன்னீங்க, தம்பி
அந்த ராஜன் நாய்தான் முதல் குற்றவாளி
காதல் மனைவி பெற்ற பெண்ணைப்
பார்க்கத் துப்பில்லாமல் எவளோ ஒரு பொறம்போக்கைக் கல்யாணம் செஞ்ச
ஒரு டிஸ்டில்டு செல்பிஷ்
இவனுக்கெல்லாம் மிர்னாவுடன் காதல்
ஒரு கேடு
 
உண்மை அக்கா... ராஜன் மனைவி கூட அந்த பட்டியலில் இருக்குனு bileave pannuren, mobile la typing issue in revieve
ஆமா கண்டிப்பாக அவளைப் போடணும்,
தம்பி
பெற்ற பெண்ணை சின்னக் குருத்தைக் கன்னா பின்னான்னு பேசின அந்த மாதுரி
க னா மு னாவின் நாற வாயைக் கிழிச்சு தோரணம் கட்டி தொங்க விடாமல் அவளை கிளியோபாட்ராவின் பேத்தின்னு நினைச்சுக்கிட்டு மாதுரி பிட்ச் பின்னாடி
போன ராஜனையும் அவளுடன் சேர்த்து தண்டிக்கணும், தம்பி
 
Last edited:
Top