வாவ்!! அழகா சொல்லிட்டீங்க கா.. மிக்க நன்றி பத்மா மாஅழகான காதலையும், அன்பான நட்பையும் ஒன்றாக கலந்து அகல் வாழ்வில் சுடர் விளக்கேற்றி விட்டான் வெற்றி. அவர்கள் மகிழ்வின் இன்பமாய் மகிழ் இன்பன். கதையை நிறைவாக முடித்துவிட்டிர்கள் மித்துமா.![]()

Nice sisஹாய் மக்களே,
வள்ளியின் வேலன் கதை நிறைவுப்பகுதி பதிந்து விட்டேன்.
இத்தனை நாளாக என்னுடன் சேர்ந்து பயணித்து எனக்கு ஊக்கமளித்து அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சைலண்ட் ரீடர்ஸ் இப்போவாவது கதை எப்படி இருந்தது என்று உங்கள் மௌனத்தை உடைத்து சொல்லிட்டீங்க என்றால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்..
கதை எப்படி இருந்தது என உங்கள் கருத்துக்களுக்காக காத்திருப்புடன் நான்..
மிக்க நன்றி அன்பூஸ்
வள்ளிவேலன் நிறைவு
Thank you maNice sis![]()
Story supera irunthuthu sisஹாய் மக்களே,
வள்ளியின் வேலன் கதை நிறைவுப்பகுதி பதிந்து விட்டேன்.
இத்தனை நாளாக என்னுடன் சேர்ந்து பயணித்து எனக்கு ஊக்கமளித்து அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சைலண்ட் ரீடர்ஸ் இப்போவாவது கதை எப்படி இருந்தது என்று உங்கள் மௌனத்தை உடைத்து சொல்லிட்டீங்க என்றால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்..
கதை எப்படி இருந்தது என உங்கள் கருத்துக்களுக்காக காத்திருப்புடன் நான்..
மிக்க நன்றி அன்பூஸ்
வள்ளிவேலன் நிறைவு
அழகான விமர்சனம் மா.. அழகா சொல்லிட்டீங்க.. கதை முழுக்க படித்து ஆதரவு அளித்ததற்கு மிக்க நன்றி மாகதை அருமை. வெற்றி அகல் காதல் அழகு. ஆகாஷ் அர்வி நட்பு செம. கலை மணி செல்வம் தேவி ராமகிருஷ்ணன் சூப்பர். கவி மட்டும் டூ மச். வெற்றி அம்மாஅக்காக்கள் அப்பத்தா மாமா க்கள் சந்தனா சந்தோஷ் ஹார்சா செம. கணவன் மனைவி புரிந்து பிரச்சினை வந்தால் பேசி தீர்வு காண வேண்டும். மனைவியின் ஆசை நிறேவைற்றுவது செம வெற்றி ரசிக்கவைக்கிறான் கதை முடிவு அருமை வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்