மருவக் காதல் கொண்டேன்-21

Advertisement

Nice update..

நான் சொன்னதுதான்... :love::love::love:
கிருஷ்ணாவுக்கு உமையாள்
வசீகரனுக்கு அழகி
பாலாவுக்கு பிரியா
கிருஷ்ணாவை வில்லன்னு சொன்னது யாருப்பா??? :unsure::unsure:
நீங்க சொன்னது தான் நடந்து இருக்கு ???
எனக்கு ஒரு டௌவுட் கிருஷ்ணாவா யாரு இப்போ ஹீரோனு சொன்னது அக்கா ????
 
யோவ் நல்லா வருது வாயில green green ஆ... :mad: :mad: :mad:
அய்யோ அக்கா எதுக்கு இப்போ இவ்ளோ கோவம்???

கிருஷ்ணாவோட காதலுக்கு உமையாள் கிட்ட பிரதிபலிப்பு இருந்தா தானே அவனை ஹீரோனு சொல்ல முடியும் அதை தான் சொல்ல வந்தேன்????

ஆத்தாடி நான் இனி வாயே திறக்கல???
 

Advertisement

Advertisement

Back
Top