செல்வி. திருமதீஸ் - 3

Advertisement

அப்போ இவுங்க 3பெரும் ஒண்ணா மீட் பண்ணி அவுங்க அவுங்க ப்ராப்ளம்ஸ் பத்தி பேசும் பொது தெளிவு கிடைக்குமோ..... ஆனா 3 சூழ்நிலையும் இப்போ இருக்குற எல்லாரும் face பண்ணுறது தான் .... அதுக்கு என்ன தீர்வுனு பாக்கலாம்....
 
சட்டுன்னு முடிஞ்சுட்ட மாறி இருந்துச்சு...!!!

இப்போ மூணு பேரும் மீட் பண்ண போறாங்க... இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு ஆகப்போது.. haha
 

Advertisement

Advertisement

Back
Top