Nice update.
So nice maYour stories r really lively, this story resemblems my family with 5 daughters in-law.
இதயத்திலிருந்து நன்றிரொம்ப நன்றாக இருக்கிறது கதைதொயீவில்லாமல்எந்தயிடத்திலும் ஆர்வத்தைக் குறைக்காமல் அடுத்த பாகம் எப்போது வரும் என்று ஆவலுடன் ஒரு 10நிமிடத்துக்கு ஒருதரம் வந்துவிட்டதா வந்துவிட்டதா என பார்த்துக்கொண்டு இருக்கவைக்கிறீர்கள்
இது எல்லாருக்கும் பொருந்தும். நன்றி மாமன்னார்மாதிரி கணவன் கோடியில் ஒருத்தன்தான். சுப்புவுக்கு இப்பவாவது புரியுதே. இனிமேலாவது பேசும் முன்ன யோசிச்சி பேசட்டும்.![]()