Super da ma
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
கண்டிப்பா உமா.. அடுத்துதமிழ் பிழை இல்லாம எழுதி இருக்கீங்க அதுக்கே பாராட்டணும் உங்களை ...
கதை ரொம்ப நல்லா இருந்தது ....இன்னும் விரிவு படுத்தி எழுதி இருந்தா இன்னும் சிறப்பா இருக்கும் ... உங்களுக்கு திறமை இருக்கு ...அடுத்து சின்ன குறுநாவல்
எழுதுங்க ...All the best Swarna Ramya![]()
மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் மேம். இது உங்களின் கருத்து.உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் கதையில்எந்த இடத்திலும் ஒரு அழுத்தம் இல்லை.இது ஒரு பக்க கதை மாதிரியும் இல்லை..இந்தகால இளைஞர்கள் இப்படிஒரு முடிவு எடுப்பார்களா என்று நம்ப முடியவில்லை. அதிலும் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஸ்ரீ.....
ஆனால் கௌஷிக் முடிவு ஏற்றுக்கொள்ளலாம்..
சாரிம்மா....நீ இப்போதுதான் எழுத ஆரம்பித்துஇருப்பதால் இதைசொல்ல வேண்டியிருக்கு. உன் மனம் புண்பட்டிருந்தால் மன்னித்துக்கொள்.
Sri doesn't lose her career charu. She decides to start a dance school in India instead of taking up the U.S. job. Thanks for your wishes charu..Nice. End is as expected. Oru rendu moonu varshmavathu Divya avaloda work parthurukalame nu thonichu
Why Women always loose their career
Story narration is very nice.
Nirmala vandhachuஹாய் தோழிஸ்..
என் பெயர் ஸ்வர்ண ரம்யா.
உங்களைப் போலவே தமிழ்
கதைகளின் மீது ஆர்வம் கொண்டவள்.
இந்தத் தளத்திற்குப் புதியவள்.குங்குமம் இதழில் வெளிவந்த என் சிறுகதையை இங்கு
இணைத்துள்ளேன். வாசித்து கருத்து சொல்லுங்கோ..
உங்கள் நட்பு வட்டத்தில்
இணைவதில் சூப்பர் ஹேப்பி
https://tamilnovelwriters.com/kaathalaal-kaathalaik-kaathali-a-short-story/