அவளின் ஆதியானவன் - 38 FINAL

Advertisement

வணக்கம்

தொடர்ந்து என் 'அவளின் ஆதியானவன்' கதையை படித்து ஊக்குவித்த வாசக தோழிகள் அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்.:love::love:🙏🙏🙏

Superr story,💖💖
Do Aravind,Dilip,vijay has separate story?
Avangala pathi mention ha pannala epilogue la
 
அருமையாக இருந்தது கதை. நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள் 👋👋👋👋👋🥰🥰🥰🥰🥰🥰🥰
நன்றி சகோதரி

தாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்
 
நன்றி சகோதரி

தாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்
100 year's to you 😍😍😍
நீங்க நம்பவில்லை என்றாலும் இன்றைக்கு மதியம் தான் உங்களை நினைச்சேன் 😊😊😊
உங்களை ஆளையே காணோம் என்று 😊😊
 
100 year's to you 😍😍😍
நீங்க நம்பவில்லை என்றாலும் இன்றைக்கு மதியம் தான் உங்களை நினைச்சேன் 😊😊😊
உங்களை ஆளையே காணோம் என்று 😊😊
நன்றி ப்ரியாம்மா.

எனக்கு பையன் பிறந்திருக்கிறான்மா. 4 மந்த்ஸ் ஆகுது. கிரிட்டிகள் பிரக்னன்சி. கம்ப்ளீட் பெட் ரெஸ்ட். இப்பதான் கொஞ்சம் வேலையெல்லாம் பண்ண ஸ்டார்ட் பண்ணிருக்கேன். இப்பவும் ஃபுல் பிஸிதான்.

இருந்தாலும் டச் விட கூடாதுன்னு சைட் பக்கம் வந்தேன் மா.

நீங்கதான் நா ப்ரெக்னண்டா இருந்தப்பவும் மெஸ்ஸெஜ் பண்ணியிருந்தீங்க. அத நினைச்சிட்டேதான் நானும் இன்னைக்கு எல்லாருக்கும் ரிப்ளை அனுப்பிட்ருந்தேன். கரெக்ட்டா நீங்க மெஸ்ஸெஜ் அனுப்பிட்டீங்க.

ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா:love::love::love:
 
வாவ் 😳😳😳
வாழ்த்துக்கள் மா 😍😍
டேக் கேர் 😍😍
 
அங்கங்கே சிற்சில வில்லன்களோடு கூடிய அருமையான காதல் இனிப்பான கூட்டுக்குடும்பம் நிறைவான முடிவு அருமை
மனமார்ந்த நன்றி சகோதரி

தாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்
 
Advertisement

Advertisement

Back
Top