கந்தபவனம் 1

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

உங்கள் அனைவரையும் “கந்தபவனம்” என்ற புது கதையோடு சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனக்கு இந்த வாய்ப்பளித்த மல்லிகா அம்மாவிற்கு மிகவும் நன்றி.

இதோ, முதல் அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/கந்தபவனம்-1/

கதையுடன் பயணித்து அதன் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
கலா
 
அருமையான தொடக்கம் அந்த ஆறுமுகன் நினைத்தால் அந்த ஒன்பது கட்டங்களையும் மாற்ற கூடிய சக்தி படைத்தவன் அவனுக்கு தெரியாதா
 
அருமையான தொடக்கம் அந்த ஆறுமுகன் நினைத்தால் அந்த ஒன்பது கட்டங்களையும் மாற்ற கூடிய சக்தி படைத்தவன் அவனுக்கு தெரியாதா
ஆம்... வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை.
Thank you Sis🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top