என்னாது? 5 வாரம் லீவா? அடக்கடவுளே! ஒண்ணும் பண்ணமுடியாது. என்ஜாய் பண்ணுங்க லீவ.
தாக்ஷா பேபிய நல்லாதான் கேர் எடுக்கறா. ஆனா அது கௌதம் பேபி இல்லனாலும் அப்பிடியே இருக்குமா? ஆர்கன் ட்ரான்ஸ்ப்ளாண்ட்னு சொல்றான், அது ஏன், எப்படி, என்ன பின்விளைவுங்கறதப் பத்தி ஒண்ணுமே பேசாதது இப்ப நல்லா தான இருக்காங்கற அலட்சியமா இல்லை அவன் வலி கேட்க முடியாத அதீத காதலா?!
அவனோட ட்ரான்ஸ்பிளான்ட் பத்தி ஒண்ணுமே கேட்கலை ....அவன் காதல் வேணும் அதுவும் தனக்காக மட்டும் வேணும் ...தட்ஸா பத்தி கொஞ்சம் புரியலை ..என்ன mind set ....யாழ் பேபி அவனோட சொந்த பொண்ணு இல்லைன்னா ஏத்துகிறது இவளால் முடியாதுன்னு தான் தோணுது ... தானா இல்லை குழந்தையான்னு தான் வந்து நிக்கும் ... அவ மேலயும் தப்பு சொல்ல முடியாது ...super episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.