விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 07

Advertisement

குட்... இப்பதான் நீ கதையை நல்லா படிக்குற... இன்னும் கவனமா படி... உன்னோட முதல் இரண்டு கேள்விக்கு ஏற்கனவே பதில் இருக்கு...

முதல் கேள்விக்கான பதில் வெளிப்படையா இன்னும் நான்கு அத்தியாயத்துல தெரியும்... இரண்டாவதுக்கு அதையும் தாண்டிக் காத்திருக்கனும்...

மூன்றாவதுக்கு எனக்கே பதில் தெரியாது :LOL: :LOL: :LOL:
ஹா ஹா ஹா
 
நன்றி சகோ...

உங்களுக்கு மட்டும் ஒரு இரகசியம் சொல்றேன், யார்கிட்டயும் சொல்லிடாதீங்க: நான் ‘ஸிஸ்’ இல்ல, ‘ப்ரோ’ :giggle::giggle::LOL::LOL:
(காண்க: படம்)

View attachment 487
நானும் கதைல வர எதோ ரகசியமோனு நினைச்சா???
 

Advertisement

Advertisement

Back
Top