மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 21

Advertisement

கனகம் நல்லவளா இருக்கலாம் அதுக்காக ஓவர் நல்லவளா இருக்க கூடாது 🤭🤭🤫

மாமியாருக்கு ஆக்கி போட்ட சரி ஆனா தினமும் வந்து வெட்டி பேச்சு பேசுற கூட்டத்துக்கு ஏன் சோறு போடணும் 🤧🤧🤧🤧🤧

அழுக்கு துணி எல்லாம் அந்த யோக ராசா துவைக்க மாட்டானா 🥶🥶🥶தம்பி பொண்டாட்டி கிட்ட துவைக்க சொல்ல வெக்கமா இல்லை 🤧 🤧 🤧 🤧

அம்மா ராசியில்லாத பிள்ளை என்று சொன்னதை யோகனும் நம்புறானோ 🥺🥺🥺🥺

ராக்காயி வீட்டு வேலைக்கு ஆள் தேடி வந்திருக்கு 🙁 🤫 🤫 🤫 இப்போ பார்த்ததுக்கு தனியா இருக்கும் போது ஏதாவது சொல்லுமே 😖😖😖😖😖
 
Last edited:
அடக்கடவுளே, இந்த ராக்காயி இப்படி உடனே திருந்தி வருந்தி அடுத்த நாள் காலையிலேயேவா வந்து நிக்கணும் மகன் வீட்டு வாசலில.
டேய் ராஜகுமாரா, இப்ப உங்கம்மா கிட்ட சொல்லு, "உனக்கு அடிபட்ட வேளை எந்த வேளையோ தெரியலை, எனக்கு குடும்பம் நடத்தி பிள்ளை பெத்துக்கற யோகமே குறைஞ்சுட்டு வருதுன்னு".
கெஞ்சி கூப்டாங்கனாலும் உடனே போயிடாத. உனக்கும் குறிக்கோள் இருக்கனும்-உன் மனைவிக்கு செவ்வந்திக்கும் உன் அக்காவுக்கும் கிடைக்கற அதே ஓய்வை கிடைக்க வைக்கணும்ன்னு.

4 மாசம் முடிஞ்சுமா செவ்வந்தி பிறந்த வீட்டுல இருக்கா. இனிமேல் வந்து அவளோட புருஷனுக்காவது அவளே சாப்பாடு செஞ்சு கொடுக்கலாமே. கனகம் எப்படிப் பார்த்துக்கிட்டாலும், நல்ல பேரு செவ்வந்திக்கு தான். அப்ப அவளோட தலையெழுத்தை (யோகன்) அவ தான் சுமக்கனும். செல்லிக்கு அந்த பொண்ணோட பொறுமையான நடத்தை மட்டும் தானே புடிச்சுருக்கு. கனகத்தை கரிச்சு கொட்டிகிட்டே தான் இருக்காங்க. அவங்க ராஜனும் யோகன் மாதிரியே இருந்தா நிம்மதியா இருப்பாங்கன்னு தோணுது. ஒரு மகளுக்கு மட்டும் நல்ல குணமா புருஷன் அமைஞ்சுது அவங்களோட கண்ணை ரொம்ப உறுத்துது.

யாரும் யோகனை வையாதீங்கப்பா. அவரு தனக்குப் பொறக்கப் போற குழந்தை நல்லா பொறக்கணும்னு, மச்சினி செஞ்சு கொடுத்த சாப்பாட்டை மூணு வேளையும் நல்லா கொட்டிக்கிட்டு, கழட்டின உடுப்பக் கூட துவைக்காம தவம் பண்ணிட்டு இருக்காரு. மனைவி, அம்மா, அப்பாங்கிற உறவுகளையெல்லாம் மறந்து(துறந்து) தன் வருங்கால சந்ததியோட நலனுக்காக மட்டுமே வாழறாரு.
 
ராக்காயி கண் குளிர பாருங்க...

யோகம் சர் என்ன தான் பிளான்ல இருக்கீங்க... முன்னாடி தான் ஆயிரம் காரணம் சொன்னீங்க.இப்போ என்ன காரணம் வச்சி இருகிங்க்... நீங்க யாரு வீட்டிலையும் தங்க தானே மாட்டீங்க போய் பார்த்தா என்ன...
 
கனகம் நல்லவளா இருக்கலாம் அதுக்காக ஓவர் நல்லவளா இருக்க கூடாது 🤭🤭🤫

மாமியாருக்கு ஆக்கி போட்ட சரி ஆனா தினமும் வந்து வெட்டி பேச்சு பேசுற கூட்டத்துக்கு ஏன் சோறு போடணும் 🤧🤧🤧🤧🤧

அழுக்கு துணி எல்லாம் அந்த யோக ராசா துவைக்க மாட்டானா 🥶🥶🥶தம்பி பொண்டாட்டி கிட்ட துவைக்க சொல்ல வெக்கமா இல்லை 🤧 🤧 🤧 🤧

அம்மா ராசியில்லாத பிள்ளை என்று சொன்னதை யோகனும் நம்புறானோ 🥺🥺🥺🥺

ராக்காயி வீட்டு வேலைக்கு ஆள் தேடி வந்திருக்கு 🙁 🤫 🤫 🤫 இப்போ பார்த்ததுக்கு தனியா இருக்கும் போது ஏதாவது சொல்லுமே 😖😖😖😖😖
அப்படி மட்டும் அந்த ராக்கு கனகத்துகிட்ட ஏதாவது சொன்னா, உங்களுக்கு மட்டும் மூணு பிள்ளை எப்படி பொறந்துச்சுன்னு நல்லா அவங்களை திருப்பிக் கேட்க வேண்டியது தான். எப்படியும் இவளுக்கு 'வாயாடி'-பட்டம் தான்.
 
மாமியாரே பரவாயில்லைங்கிற அளவுக்கு பொண்ணுக்கு புத்தி சொல்லறேன்னு கனகத்தை அவளோட அம்மா காயப்படுத்தறாங்க. ராக்காயிக்கு சின்ன மகனையும், கனகத்தோட நல்லகுணமும் அருமையும் தெரிஞ்சிடுச்சு, ஆனாலும் தன்னகங்காரத்தால அதை முழுசா ஏத்துக்கிட்டு, வெளிப்படையா சொல்ல தடுக்குது. யோகன் எல்லோரையும் குறை சொல்லிக்கிட்டு சுயபச்சாதாபமாகிற முகமூடி போட்டுக்கிட்டு பக்கா சுயநலவாதியா இருக்கான். செவ்வந்தி தைரியமா பேசினாத்தான் உண்டு.
யார் என்ன சொன்னாலும் கனகத்துக்கு ராஜா துணை இருக்கு.
 
💞💞 கனகா பத்தி புரிஞ்சு போச்சு. மகன் மனமும் புரியுது. யோகனை வளர்க்கும் போதே தட்டி வளர்த்து இருக்கனும். ராக்காயிக்கு எல்லாமே லேட்டா தான் புரியும்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top