மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 19

Advertisement

ஹையோ... உடம்பு முடியாம ரசமும், துவையலும் வச்சு சாப்பிட்டுட்டே படிக்கும் போது, இப்போ பார்த்தா இந்த செல்லியம்மா இடியாப்பம், கறிக்குழம்பு, இறாலுனு செய்யனும். ச்சேரி, பரவால்ல செவ்வந்திக்காக மனச தேத்திக்கலாம்.

இந்த ராங்கி ராக்காயி எதனால போய் ஆஸ்பத்திரியில படுத்திருக்கும்🤔🤔🤔 ஒரு வேலை அதோட சமையல அதுவே சாப்பிட்டு டயாரியா வத்துருச்சோ🧐🧐

கனகம் நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு மிஸ் பண்ணிடாத.
நன்றி சகி 🥰🥰 உடம்பை பாத்துக்கோங்க சகி
 
என்ன ஆச்சு இப்போ ராக்குக்கு 🤔 வேலை பார்க்க முடியாம வந்து படுத்துகிட்டாங்களா 😂
அவங்க எங்க வேலை பார்த்தாங்க :ROFLMAO: :ROFLMAO:
 
என்ன ஆயிற்று மாமியாருக்கு.வேலை செய்ய முடியாமல் உடம்புக்கு ஆகவில்லை போல்
இருக்கலாம் சகி 🥰🥰
 
நைஸ் எபிசோட் 🤩🤩
இந்த பொம்பளை ஜென்மத்தை என்னன்னு சொல்ல 🙁🙁🙁
புருஷன் கொஞ்சம் அனுசரணையாக நடந்துட்டா... மனசு அவன் கொடுத்த வலிகள் எல்லாம் மறந்து போய் அவனை நினைத்து மறுக தொடங்கிடுது 🙁🙁🙁 அவனின் அண்மையை எதிர்பார்த்து ஏங்க தொடங்கிடுது 😟😟😟
அப்படிதான் இருக்காங்க பலரும் நன்றி சகி 🥰🥰
 
யோகன் அப்போ பிள்ளை குறையோட பிறந்தா நீ ஏதுக்க மாட்டியா... எப்படி இருந்தாலும் அது உன்னோட பிள்ளை... நல்ல படியா பிறக்கணும்னு நினைக்கிறது தப்பு இல்ல ஆனா அப்படி தான் பிறக்கணும்னு ஆர்டர் போட முடியாது....

அட நம்ம ராக்குக்கு என்ன ஆச்சு...
நன்றி சகி 🥰🥰
 
ஆமாங்க சிஸ்டர் கொஞ்சம் முடியலை. அது Sunday shopping போனோம், அப்போ பையன் ஐஸ்கிரீம் யாரு அதிகம் சாப்பிடப்போறோம்னு போட்டி வச்சான் அதுல ஜெயிக்கறதுக்காக எனக்கே அளவு தெரியாத அளவுக்கு உள்ள தள்ளிட்டேன். அதுகள் எல்லாம் உள்ள போயி ஒரு ஒரு பிரச்சினையா போட்டி போட்டு கொடுக்குதுங்க.

வயிறு வலி,பல்லுவலி, சளி, இருமல், தலைசுற்றல். இதெல்லாம் என்னைக்கு எனக்கு சரியாகுமோ தெரியலை. இதுல மழை வேற ஐப்பசி மாசம் மாதிரி அடிச்சு ஊத்துது.
take rest sis 🤝 get well soon
 

Advertisement

Advertisement

Back
Top