மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 18

Advertisement

ஏம்மா செவ்வந்தி நீ இவ்வளவு நேரம் பேசுன பெண்களுக்கான ரூல்ஸை எல்லாம் உனக்கு பெண் குழந்தை பிறந்தால் அதுக்கு சொல்லி கொடுக்காத 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤦🏻‍♀️🤐 இனி வரும் ஜென்ரேஷனாவது சுய மரியாதையோடு வாழட்டும் 😣😣😣😣😣

யோகன் உன்னை மாதிரியே உன் பொண்டாட்டியும் அடுத்தவங்களால் பாதிக்கப்பட்டிருக்கா என்று தெரிஞ்சும் நீ அவளை டார்ச்சர் பண்ணிருக்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 உனக்கு அது என்னைக்காவது உறுத்துமா 🤭🤭🤭🤭

ராக் 😕😕😕😕 நீ பிள்ளை பெத்த கதை எல்லாம் யார் கேட்டா ☹️☹️☹️ உதவ முடியலன்னா போ🤧🤧🤧🤧🤧

செவ்வந்தி அம்மா அங்க போனா மாமியார் வீட்டில் தான் அட்ஜஸ்ட் பண்ணி இருந்து இருக்கணும் என்று அட்வைஸ் பண்ணி கழுத்தறுக்காமல் இருந்தா நல்லது 🤧 🤧 🤧 🤧 🤧 🤧 🤧 🤧
 
Last edited:
செவ்வந்தி உன் பொறுமையெல்லாம் ரொம்ப பெருசும்மா. Atleast இந்த நல்ல குணத்தை யோகன் புரிஞ்சுக்கிட்டா, அது உன் வாழ்க்கைக்கு நல்ல மாற்றத்தை கொண்டு வரும்ன்னு நம்பறேன்.
 

Advertisement

Advertisement

Back
Top