எதே ஓடுற பொண்ணுக்கு ஓடி ஓடி போய் தாலி கட்டனுமா?எதே ஓடிப் போயி ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுனானா?அந்த பொண்ணு ரன்னிங் ரேஸூல கலந்து ஓடிட்டு இருந்திருக்குமோ?
நெம்பத்தான் பாசக்கார பயபுள்ளயா![]()
![]()
![]()
இவனைய ஓவரா பில்டப்பு பண்ணறாங்களே
![]()
அந்த பொண்ணு அவ்ளோ ஒர்த் இல்லைப்பா.
Last edited:
