Interesting start.. அருமையான பதிவுஹாய் நட்பூக்களே!
அடுத்த கதையோடு மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன். இதுவும் காதலும், நட்பும் இணைந்து தங்கள் உணர்வுகளை உணர்த்தும் கதை தான். படித்து பார்த்து எப்படி உள்ளது என கூறுங்கள். உங்கள் கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி சிஸ்.Nice start pa இளா ஓடி போய் கல்யாணம் பண்ணிட்டானா யாரு அந்த பொண்ணு மேம்![]()