பூவிடைப் பனித்துளிகள் 1

Advertisement

Aruna Kathir

Well-known member
Member
வணக்கம் மக்காள்ஸ்!!!

மீண்டும் நானே!

என்னடா எல்லாரும் போட்டிக்கு கதை எழுதிட்டு இருக்கையில இந்தம்மா குறுக்குல இந்தக் கதைய தூக்கிட்டு வருதுன்னு நினைக்க வேண்டாம்.

இது போன வருடம் புத்தக கண்காட்சிக்கு எழுதின கதை. ஆன்லைனில் வெளிவராத கதை. நாம எழுத்தாளர்ன்னே அப்பப்போ மறந்து போயிடுது பாருங்க (எனக்கும் எம் மக்காள்ஸ்க்கும்) அதான் புதுசா பேர் வச்சுட்டு சோறு வைக்காம போறதுக்கு, ஏற்கனவே பொங்குனத, கொஞ்சம் ஆறிப் போயிருந்தாலும், வட்டல்ல வச்சு நீட்டலாம்னு ஒரு எண்ணம். (வட்டல் இஸ் தட்டு)

கதைய முடிச்சா படிக்கலாம்னு வழக்கம் போல ஒதுக்கிடாம தெகிரியமா படிக்கலாம். நேரடி புத்தகமா வெளி வந்த கதை தான்.

தினமும் ஒரு எபிசோட் போட்டு ஒரு மாசத்துக்குள்ளற கதைய அப்லோட் பண்ணிடுவேன்...

கதைய ஜாலியா படிங்க, ஜிம்கானாவா கமெண்ட் பண்ணுங்க..


பூவிடைப் பனித்துளிகள் - அத்தியாயம் 1


நன்றி
 
திவ்யா தினேஷ் அழகான நட்பு. திவ்யாக்கு வேலை கிடைக்கனும்.
அருமையான ஆரம்பம்
தினேஷ் போல நட்பு கிடைப்பது வரம் தான்... :love::love::love::love:
 

Advertisement

Advertisement

Back
Top