மிகப்பெரிய முடுச்சையே மூனாவது எப்பில கேட்டா எப்படி சகோ..இனியாள் கடந்த காலம் ரொம்பவும் கொடூரமா இருந்திருக்கும் போல. என்ன நடந்திருக்கும்னு தெரியலையே
சம்யூ தப்பா, சரியான வழியில் போறா போல.![]()
சம்யு போறதுக்கு பின்னாடி இருக்கறது நல்லா கெட்டதான்னு நீங்களே போக போக புருஞ்சுப்பீங்க..
நன்றி