வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 20

Advertisement

Hi Friends!
Good day to you all. கல்யாணம் முடிஞ்சு இப்போது தான் உங்களை சந்திக்க வருகிறார்கள் பரணியும் ஜான்வியும் ! Please read and comment this epi
வெண்ணிலவை விழியில் பிடித்தாய் –
கஷ்டப்பட்டு கனகு கல்யாணம் பண்ணி வைச்சா, ஜெகதீஷ் இப்படி பிரிச்சி வைக்குறாரே?

நிகிலை நிக்க விடாம பத்தி விடுங்க கனகு பாட்டி
 
அடப்பாவி அப்பா
திருந்தல இன்னும்
இந்த நிகிலு இப்ப இங்க வந்து என்ன செய்ய போறான்
பரணி ஜானு கிட்ட
நல்லா வாங்க போறான்
 
Lovely episode with evil minded Jagtheesh’s jagathala piththaddam, ha, ha :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: Come on paaddys, Jagtheesh itku ☺️☺️☺️moddai adichchu ur suththa vidunga, 😍😍😍. What a bad minded man and his dirty minded nephew, Nihil, what is he going to do now? :unsure::unsure::unsure:
 
கஷ்டப்பட்டு கனகு கல்யாணம் பண்ணி வைச்சா, ஜெகதீஷ் இப்படி பிரிச்சி வைக்குறாரே?

நிகிலை நிக்க விடாம பத்தி விடுங்க கனகு பாட்டி
அதெல்லாம் கனகு வுக்கு தண்ணீர் பட்டபாடு!
 
அடப்பாவி அப்பா
திருந்தல இன்னும்
இந்த நிகிலு இப்ப இங்க வந்து என்ன செய்ய போறான்
பரணி ஜானு கிட்ட
நல்லா வாங்க போறான்
கண்டிப்பா பரணிக்கு இருக்கு ஜான்வி கிட்ட!
 

Advertisement

Advertisement

Back
Top