Finishing Agatha feel sis so kutty epilogue kodunga sis nalla irukkumஹாய் ப்ரண்ட்ஸ்,
என்ன சொல்ல.. ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் எழுதின கதை. எப்படி இந்த கதைய எடுத்துப்பாங்கன்னு ஒரு வித பயத்தோட தான் போஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன்.
ஆனா உங்க ஆதரவு.. அப்பா.. நானே எதிர்பார்க்காத ஒண்ணு.
கதையோட ஆரம்பம் முதல் ஒவ்வொரு பதிவுக்கும் மறக்காம கருத்து சொல்லி, இடையில் கொஞ்சம் ஆர்மி சண்டையோட கலகலப்பா போய்.. மறக்கவே முடியாத கணங்கள். அதை தந்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இதோ இந்த கதையோட நிறைவுக்கு வந்துட்டோம். படுச்சிட்டு கதை எப்படி ன்னு மறக்காம சொல்லுங்க.
போட்டில முடிவுறும் எல்லா கதையும் படுச்சிட்டு ஓட் பண்ணும் போது இந்த கதை உங்களுக்கு பேவரேட்ல ஒண்ணா இருந்தா மறக்காம ஓட் பண்ணுங்க..
நிலவு 33.1
நிலவு 33.2
நன்றி.
View attachment 14564
Well said, NovelReader, you can’t lose your identity. We live in cross-cultural society now, so we need to respect that, no one is higher in status than the other because of colour, culture or heritage.நல்ல நிறைவு.
சம்யு baby நிஜமாவே ரியானுக்கு lucky charm தான்.
வெங்கிக்கு சொல்லவே வேண்டாம்.
"நீ வந்தா மட்டும் போதும் (என் வாழ்வில்)"-ங்கிற நிலையில தான் இருக்கான் ஏற்கனவே.
சந்தீப் and மலர்விழி அப்படிப்பட்ட அப்பாவுக்கு மகனாவும் மருமகளாகவும் இருந்தாலும் நல்ல மனசோட ரத்த உறவுக்கான உண்மையான பாசத்தோட ரியானை தாங்கினது தான் ரொம்ப சிறப்பு.
ஆனாலும் இனியா ரியான் and முகுந்த் பெயர்களை north indian பெயர்கள்ன்னு சொல்லி ஒரு secondary feel காமிச்சது ஏத்துக்க முடியலை. ரியான் என்னும் மனுஷன் அவன் அம்மாவோட அடையாளங்கள் கலாச்சாரம் இதையெல்லாம் தன் வரை மட்டுமில்லாமல் தன் சந்திதிகளுக்கும் கடத்தும் உணர்வோடு இருக்கணும் தானே. அவன் ஒரு inter-cultural
life-partners-க்கு பொறந்தவன் தானே. அப்போ அதை மதிப்போட பார்க்கற பக்குவம் இனியாவுக்கு இருக்கணும்.
ராஜா மாதிரி அப்பாவுக்கே இவ்வளவு முக்கியத்துவம் இவ வாழ்க்கையில் இருக்கும் போது அவனோட அன்பான அக்கறையான அம்மாவோட அடையாளங்கள் எப்படி மதிப்புல குறையும்.
பெண்களே பெண்களோட அடையாளங்களை கடத்துவதில் அக்கறை காட்டாமல் இருப்பது தான் sad reality.
My pov is that a child should practice both the parents cultural practices and pass on them to his/her children because that is the slightest(only) possible effort to supress patriarchical dominance of the society. Otherwise the marriage of the partners wouldn't be a cross cultural marriage in true sense.Well said, NovelReader, you can’t lose your identity. We live in cross-cultural society now, so we need to respect that, no one is higher in status than the other because of colour, culture or heritage.
வேர்ட் கவுண்ட் அதிகமாகிடும் சிஸ்.. அதோட சம்யுக்தா கதை தனியா கொடுக்கலாமான்னு ஒரு ஐடியா இருக்கு.. சோ இந்த கதையில இன்னும் வேற கொடுக்கறது கஷ்டம்..Finishing Agatha feel sis so kutty epilogue kodunga sis nalla irukkum
மிக்க நன்றி சிஸ்...அருமையான பதிவு
ரியான் _ இனியா..... இருவரின் மகிழ்ச்சியான வாழ்விற்கு வரமாக
கடவுளின் பரிசாக....
யாழ் இனியன்
அற்புதமான கதை
நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா![]()