வரம் - 25(நிறைவு)
ஹாய் மக்களே

மன்னிச்சிடுங்க!!! உடல்நிலை சரியில்லை.. அதான் நேத்து பதிவு போட முடியலை!! இதோ இன்னைக்கு நம்ம கதையின் கடைசி பதிவோட வந்துட்டேன்!!!
நான் இவ்வளவு விரைவில் ஒரு கதையை முடிச்சதா சரித்திரம் இல்லை
ஆனா இப்போ முடிச்சிருக்கேனா அதுக்கு உங்களோட தொடர் ஆதரவு மட்டுமே காரணம்.
கதை ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரைக்கும் என்னோட பயணித்த எல்லாருக்கும் என்னோட ஈடில்லா அன்புகள் மற்றும் மிகப்பெரிய நன்றிகள்

காதலோட நிறைவு கல்யாணம் மட்டும் இல்லையே?? அதைத் தொடர்ந்து தான் வாழ்க்கையே இருக்கு.. வார்த்தைகள் கட்டுப்பாடு இருக்கதுனால, நான் இத்தோட இங்க இந்தக் கதையை நிறைவு செய்யுறேன்..
பட் சூழ்நிலை ஒத்துவந்து, உங்களுடைய ஆதரவு கிடைச்சா இவங்களோட வாழ்க்கையும், மலர் - ரஞ்சித் வாழ்க்கையும் சேர்த்து இன்னொரு கதையா கொடுக்க முயற்சி பண்றேன்..
மிக்க நன்றி அன்பூக்களே

கதையே முடிந்து விட்டது.. சோ உங்கள் மௌனத்தை இப்போவாவது கைவிடலாமே மை டியர் சைலண்ட் ரீடர்ஸ்??
இந்த பதிவுலயாவது மௌனம் பேசுமா???
உங்கள் அனைவரின் கருத்துகளுக்காக, காத்திருப்போடு நான்

கதையோட நிறையோ குறையோ எதுவா இருந்தாலும் சொல்லுங்க.. அப்போ தான் எனக்கு இனி வரும் கதைகள்ல என்னோட எழுத்தை மெருகேற்றிக் கொள்ள அது உதவியா இருக்கும்
ரிசல்ட்க்கு இன்னும் நிறைய மாதம் இருக்குன்னு நம்ம கதையை மறந்துடாதீங்க செல்லங்களே

மிக்க நன்றி

Last edited: