வரம் 💘 25(Final)

Advertisement

மித்து😍

Well-known member
Member
வரம் - 25(நிறைவு)

ஹாய் மக்களே ❤️❤️❤️❤️


மன்னிச்சிடுங்க!!! உடல்நிலை சரியில்லை.. அதான் நேத்து பதிவு போட முடியலை!! இதோ இன்னைக்கு நம்ம கதையின் கடைசி பதிவோட வந்துட்டேன்!!!

நான் இவ்வளவு விரைவில் ஒரு கதையை முடிச்சதா சரித்திரம் இல்லை😜 ஆனா இப்போ முடிச்சிருக்கேனா அதுக்கு உங்களோட தொடர் ஆதரவு மட்டுமே காரணம்.

கதை ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரைக்கும் என்னோட பயணித்த எல்லாருக்கும் என்னோட ஈடில்லா அன்புகள் மற்றும் மிகப்பெரிய நன்றிகள்❤️❤️❤️


காதலோட நிறைவு கல்யாணம் மட்டும் இல்லையே?? அதைத் தொடர்ந்து தான் வாழ்க்கையே இருக்கு.. வார்த்தைகள் கட்டுப்பாடு இருக்கதுனால, நான் இத்தோட இங்க இந்தக் கதையை நிறைவு செய்யுறேன்..

பட் சூழ்நிலை ஒத்துவந்து, உங்களுடைய ஆதரவு கிடைச்சா இவங்களோட வாழ்க்கையும், மலர் - ரஞ்சித் வாழ்க்கையும் சேர்த்து இன்னொரு கதையா கொடுக்க முயற்சி பண்றேன்..

மிக்க நன்றி அன்பூக்களே❤️❤️


கதையே முடிந்து விட்டது.. சோ உங்கள் மௌனத்தை இப்போவாவது கைவிடலாமே மை டியர் சைலண்ட் ரீடர்ஸ்??

இந்த பதிவுலயாவது மௌனம் பேசுமா???

உங்கள் அனைவரின் கருத்துகளுக்காக, காத்திருப்போடு நான்❤️❤️❤️

கதையோட நிறையோ குறையோ எதுவா இருந்தாலும் சொல்லுங்க.. அப்போ தான் எனக்கு இனி வரும் கதைகள்ல என்னோட எழுத்தை மெருகேற்றிக் கொள்ள அது உதவியா இருக்கும்❤️


ரிசல்ட்க்கு இன்னும் நிறைய மாதம் இருக்குன்னு நம்ம கதையை மறந்துடாதீங்க செல்லங்களே❤️❤️

மிக்க நன்றி❤️
 
Last edited:
Me first in commenting Mithu ma, what a beautiful narration? 🤩 🤩 🤩. Vinay has won not only Vathana’s 🩷, but also the reader’s 🩷🩷🩷. Congratulations on your completion of this lovely story. You ended it with a pleasant surprise of Naddu at the make over of Vinay’s mother, 🤩 🤩 🤩. A lovely gift to his parents on their golden wedding anniversary, as they didn’t have a proper wedding celebration before. 💐💐💐Best wishes for you in the competition. 🌷🌷🌷
 
Superr😍😍 lovely finishing da❤️❤️ vazhkaiya kadhal yavlo azhagakum nu motham moonu jodi vachu niraiva sollita❤️ ivangala pola kadaisi vara vazhanumnu Ganes-Aki ma va patha namakae thonum yavlo nalla loves pantrangala😍 Vinay oda kadhal unmaiyavae Varam than Vathanaku avanoda kadhal yavlo thooimai romba gem person pa Vinay❤️ really superohh Superr❤️ Ranjith Malar ah serthutaa pola girll wowee🥳🥳❤️ avangaluku Thanu story ahh semaa semaaa🥳🏃🏻🏃🏻 Varam lovely❤️
 
Lovely super story :love: 😍 :love:
வினய் வந்தனா காதல் அசத்தல்.
இளையவர்கள் கூட்டணி கலாட்டா அருமை
கண்டிப்பா ரஞ்சித் மலர் இவர்கள் கதையை எழுதுங்க எதிர்பார்க்கிறோம்.
நாட்டுவின் விறைப்பை மறக்கமுடியாது. நிறைவான முடிவு அழகான கதை.
Thanks and congrats ma👋👋👋💐💐💐
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top