Thank uNice.![]()
Thank u so mchWonderful story mam arjun is ultimate all pairs are lovely
மிக்க நன்றி paLovely story![]()
அர்ஜூன் காதல் அசத்துது. விஜி ப்ரணிக்காக விட்டுக்கொடுக்கனும்னு சொதப்புனாலும்
இவர்களின் காதல் இவர்களை சேர்த்தது அருமை. அன்ன்யா கதாபாத்திரம் சூப்பர்.
அழகான கதை வெற்றிபெற வாழ்த்துக்கள் மா![]()
மிக்க நன்றி sisஅருமையான கதை...
ரொம்பவே சுவாரசியமாகவும் இருந்துச்சு வாசிக்க....
அர்ஜுன் தன்னை ஒரு சூழலில் நிராகரிச்ச ஒரு பொண்ணு மேல இந்த அளவு காதலா ஆச்சரியப்பட வைக்கிறான்... அதுக்கு அவன் சொன்ன விளக்கமும் அருமை
விஜி இந்த அளவு முட்டாளா இருந்திருக்க வேண்டாம்தீபக், விவேக், அனன்யா கதாபாத்திரங்கள் மிக அருமை... பிரணித்தா கடைசி வரை நிதர்சனத்தை ஏத்துக்கவே இல்லை
நல்ல எழுத்து நடை அழகான கதை... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
![]()