வரம் 💘 17

Advertisement

நீங்க நல்லவிதமா சொல்றீங்களா?? இல்லை கிண்டல் பண்றீங்களா🤔🤔

புரியாமலே நன்றி கூறிக் கொண்டு புறப்படுவது உங்கள் மித்து😝❤️

அடேய் மித்துடா,

இந்த கதையில நான் ரொம்பவுமே ரசிக்கிற ஒன்னு தான் அவனோட விரிஞ்சு புன்னகை.... :D:D:D:D:D:D:D:D:D
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆத்தீஇஇஇஇ இந்த நாட்டு வேற உளவாளியாட்டம் பாக்கறாப்புலையே😱😱😱😱
இளாம்மா அந்த பொங்கல் வக்கிற கொள்ளிக்கட்டையால நாட்டுவோட கண்ணுல இரண்டு இழுப்பு இழுத்து வுடுங்க
 
அடேய் மித்துடா,

இந்த கதையில நான் ரொம்பவுமே ரசிக்கிற ஒன்னு தான் அவனோட விரிஞ்சு புன்னகை.... :D:D:D:D:D:D:D:D:D
இதான் சிரிச்சிட்டே செஞ்சு விடுறதா யுவர் ஹானர் 😝
 

Advertisement

Advertisement

Back
Top