தீபக்கு...கண்ணா, ராஜா நீ உடனடியாக வூடு தேடு, கெடைக்கலைனாக்க சொல்லு, எங்க வூட்டுலயும் ஒரு போர்ஷன் காலியாக இருக்குது. நான் உனக்கு வாடகைக்கு வூடு தரேன். ஆனா என்ன நீ தாய்மொழி ஏதாவது வேற ஊரு பாசையா இருந்தா, எங்களக்கும், போரடிக்காது. எங்க ஊரு அருமை பெருமைகளை சும்மா அள்ளிவுடுமோம். பரவால்ல, நீயும் அதே மாதிரி உங்க ஊரு பெருமைகளை சொன்னா, நீ வூட்ட காலி பண்ற வரைக்கும் நாலு விஷயத்தை பொதுவாக தெரிஞ்சிக்கலாம்.