காதல் ❤️ 24

Advertisement

நல்ல கதைதான் ஆனா படிக்கும்போது கதைக்குள் ஆழ்ந்து செல்ல முடியவில்லை ஸ்கூல் படிக்கும்போது கடமைக்கு மனப்பாடம் செய்வது போல் உள்ளது
 
நல்ல கதைதான் ஆனா படிக்கும்போது கதைக்குள் ஆழ்ந்து செல்ல முடியவில்லை ஸ்கூல் படிக்கும்போது கடமைக்கு மனப்பாடம் செய்வது போல் உள்ளது
நீங்க என்ன சொல்றிங்கனு எனக்கு புரியல சிஸ்....
 
நீங்க என்ன சொல்றிங்கனு எனக்கு புரியல சிஸ்....
கதையை படிக்கும் போது அதனுடன் ஒன்ற முடியவில்லை எப்படி சொல்வது சில படங்களை பார்த்துள்ளீர்களா நல்ல கதையாக இருக்கும் ஆனா நமக்கு என்னடா படம் இதுன்னு தோனும்ல அதுமாதிரி
 
Advertisement

Advertisement

Back
Top