வெண்பாக்கு அப்பாங்கற உறவு பத்தி தெரிஞ்ச மாதிரி முகுந்துக்கு இப்ப தானே அம்மாங்கற உறவை பத்தியும் ஏக்கமும் வந்திருக்கு சகோ..ரியான் சம்யுவை கண்டித்த விதம் அருமை.
வெண்பாவுக்கு அப்பாவும், முகுந்துக்கு அம்மாவும் கிடைக்க தான் late ஆகும் போலிருக்கு.
சம்யுவுக்கு அப்பா ஸ்தானத்துல ரியான் சீக்கிரமே கிடைச்சுட்டான்.
அவங்க ரெண்டு பேரும் mutual-ஆ அவங்களோட residence எங்கன்னு இன்னும் தெரிஞ்சுக்கலையா
சம்யு வெங்கி கிட்ட நட்புக்கரம் நீட்டிட்டா. நட்புக்கரம் அப்படியே இருக்குமா இல்லை நேசக்கரமா மாறுமான்னு பார்க்கணும்.
நிலாவுக்கு தானே அமாவாசை. அம்மாவுக்குமா?![]()
இதுவரை அப்பாவும் மகனுமான உலகத்துல வந்த பொண்ணுங்க எல்லாம் முகுந்தை பயன்படுத்திக்க தானே பாத்திருக்காங்க. சோ தேடல் ஆரம்பிக்கும் போது தானே தேவையான பொருளை கண்டு பிடிப்போம்.
நட்பா நேசமா.. ன்னு அவங்க ரெண்டு பேருமே சேர்ந்து முடிவு பண்ணட்டும் சகோ..
நன்றி