Haha nalla yosikiringalaeRanjith vinay oda friend aa irupaano?
Apapdi iruntha malar ku pair ready nu vachukalam.
Haha nalla yosikiringalaeRanjith vinay oda friend aa irupaano?
Apapdi iruntha malar ku pair ready nu vachukalam.
எங்க கேள்விப்பட்டீங்கஹாய் ஜீ நானு நேரடியா பொட்டிய தொறந்து எபி படிக்க போயாச்சு. யூகத்தை ஓரம் தள்ளியாச்சு.
இந்த விநாயகம்
திருச்சி டிஎஸ்பி ய
எங்கனையே கேள்வி பட்டமாதிரி இருக்கே. எங்கன
இளாம்மா நாட்டுவுக்கு இன்னம் கொஞ்சம் காட்டுகாட்டி இருக்கலாம் நீங்க.
மலரு காக்கிய லத்தி இல்லாம வெளுத்து வாங்கிட்டே.
இந்த காக்கி அப்புடியென்னத்தை கேட்டான். இரண்டு பேரும் இம்பூட்டு ஷாக் ஆகறாங்க.
ஒருவேளை மலரை புடிச்சிருக்கு ன்னு சொல்லி இருப்பானோ?![]()
மிக்க நன்றி காஅழகு